No comments yet

நிவாரண பணி 2020 Relief work

ஈஷி மிஷன் சார்பாக இந்த நிவாரண பணியை செய்து வருகிறோம். தற்போது எமது தேசத்தில் நிலவுகின்ற இக்கட்டான சூழ்நிலையில் வறுமைக் கோட்டுக்குக் கீழே இருக்கும் மக்களுக்கும், பெண்கள் தலைமைத்துவ குடும்பங்களுக்கும், அன்றாடம் வேலை செய்யும் குடும்பங்களுக்கும் எம்மால் முடிந்த உதவியை செய்து வருகிறோம். ஏற்கெனவே நாம் செய்த உதவிகளை உங்களுக்கு காட்சிப்படுத்தியுள்ளோம். எனவே இந்நிவாரண பணிக்கு உதவி செய்ய முடிந்தால் மாவட்டம் பாராமல் உதவி செய்யுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். உங்களுடைய சிறிய தொகை, சிறிய பங்களிப்பு பெரிய உதவியாகவும் நன்மையாகவும் மாறும்…
உதவி செய்ய விரும்புவோர் எம்மோடு தொடர்பு கொள்ளவும்..(+94 776627545)

We are doing this relief work through our ISHI MISSION. Due to the prevailing situation in Sri Lanka, we are trying our best to help very poor people, families run by the woman (Widows), families which depend on daily wages.
Already we have shown our relief work photos. Regardless of the district, we encourage you to help by sending any amount you can to help many people in need. Your small help can make a huge impact.
If you like to help, please contact us.(+94 776627545)

Badulla

Mannar

Bandarawela

Batticaloa

Hatton

Vavuniya

Vilakkuvacha Kulam

Kilinochchi

Maskeliya

Jaffna

Post a comment