No comments yet

A free medical camp இலவச மருத்துவ முகாம்

Medical camp was held at Maakachaikodi, Vavuniya. This event was organized by maakachaikodi policemen through Bishop B.N. Rajasingham, ishi mission.
Bishop Ramesh and Bishop Abraham from India took part in the event.
Five first aid boxes and reading glasses were provided to over 150 people at the event.

இன்று மருத்துவ முகாம் மாகச்சக்கொடியில் நடைபெற்றது இந்நிகழ்வில் இந்தியாவிலிருந்து பிஷப் ரமேஷ் அவர்களும் பிஷப் ஆபிரகாம் அவர்களும் கலந்து கொண்டனர் இந்நிகழ்வை ஈஷி மிஷன் பிஷப் B.N.ராஜசிங்கம் அவர்களின் அனுசரணையில் மாகச்சக்கொடி பொலிஸ் நிலைய பொலிஸ் அதிகாரியினால் ஒழுங்கு செய்யப்பட்டது.
இந்நிகழ்வில் ஐந்து முதல் உதவிகளும் 150க்கும் அதிகமானவர்களுக்கு வாசிப்பு கண்ணாடியும் வழங்கப்பட்டது.

Post a comment