நிவாரண பணி 2020 Relief work

ஈஷி மிஷன் சார்பாக மேலும் சில நிவாரண பணிகளை செய்யும்படியாக கர்த்தர் கிருபை செய்தார்.தற்போது எமது தேசத்தில் நிலவுகின்ற இக்கட்டான சூழ்நிலையில் வறுமைக் கோட்டுக்குக் கீழே இருக்கும் மக்களுக்கும், பெண்கள் தலைமைத்துவ குடும்பங்களுக்கும், அன்றாடம் வேலை செய்யும் குடும்பங்களுக்கும் எம்மால் முடிந்த உதவியை செய்து வருகிறோம். ஏற்கெனவே நாம் செய்த உதவிகளை உங்களுக்கு காட்சிப்படுத்தியுள்ளோம். எனவே இந்நிவாரண பணிக்கு உதவி செய்ய முடிந்தால் மாவட்டம் பாராமல் உதவி செய்யுமாறு அன்புடன்...

Continue reading

நிவாரண பணி 2020 Relief work

ஈஷி மிஷன் சார்பாக இந்த நிவாரண பணியை செய்து வருகிறோம். தற்போது எமது தேசத்தில் நிலவுகின்ற இக்கட்டான சூழ்நிலையில் வறுமைக் கோட்டுக்குக் கீழே இருக்கும் மக்களுக்கும், பெண்கள் தலைமைத்துவ குடும்பங்களுக்கும், அன்றாடம் வேலை செய்யும் குடும்பங்களுக்கும் எம்மால் முடிந்த உதவியை செய்து வருகிறோம். ஏற்கெனவே நாம் செய்த உதவிகளை உங்களுக்கு காட்சிப்படுத்தியுள்ளோம். எனவே இந்நிவாரண பணிக்கு உதவி செய்ய முடிந்தால் மாவட்டம் பாராமல் உதவி செய்யுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்....

Continue reading

Medical camp @ Jaffna HQI Office

யாழ்ப்பாணம் தலைமைப் பொலிஸ் காரியாலயத்தில் 100க்கும் அதிகமான மூக்கு கண்ணாடிகளும் 8 முதலுதவி பெட்டிகளும் ஈஷி மிஷனால் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் Bishop.B.N.Rajasingam, Bishop.P.Kulandaivelu (India) Apostle.Dr.Marshall McGill (USA), Rev.Vijay Aaron (India) ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

Continue reading

Ordination Service போதகர் திருநிலைப்படுத்துதல் நிகழ்வு

Go Ye Missions & Ishi Mission இணைந்து நடாத்திய போதகர் திருநிலைப்படுத்துதல் நிகழ்வு 06.03.2020 அன்று நடைபெற்றது இந்நிகழ்வில் வவுனியா மன்னார் கிளிநொச்சி முல்லைத்தீவு யாழ்ப்பாணம் திருகோணமலை மட்டக்களப்பு ஆகிய இடங்களில் இருந்து அநேக போதகர்கள் கலந்து கொண்டனர்..

Continue reading

NEW YEAR SERVICE 2020

New year service was held at 9:30 pm and many people joined with us in new year service. Old year message was delivered by bro.Samsan & our new promise word is Judges 6:14. God spoke through our first lady, Victoriya and many prophetic words deleivered to our country and to...

Continue reading

Praise and Worship Service விடுதலையின் துதி ஆராதனை

விடுதலையின் துதி ஆராதனை இன்று நமது திருச்சபையில் நடைபெற்றது.. இக்கூட்டத்தில் இந்தியாவிலிருந்து பிஷப் ரமேஷ் பிஷப் தினேஷ் கலந்து கொண்டார்கள் இது அநேகருக்கு மிகவும் ஆசீர்வாதமாகவும் புதிய அபிஷேகத்தையும் விடுதலையும் பெற்றுக்கொள்ள கூடியதாக இருந்தது..

Continue reading

Pastors Ordination Service போதகர் திருநிலைப்படுத்தல் நிகழ்வு

We had great showers of Blessings from Almighty God and Lord Jesus Christ to conduct a Ordination service with CIC DIOCESES , Pastors and Reverend. Ordination service held at ISHI Full Gospel Mission at Vavuniya. Pastors and Reverend were ordinated from various places, they are doing ministry in Vavuniya ,Jaffna,...

Continue reading

Railway crossing opened புகையிரதக்கடவைக்கு பாதுகாப்பு வேலி திறந்துவைப்பு

A security gate has been opened for the insecure railway crossing located in the Panikaniraviyadi area at Omanthai, Vavuniya. An insecure railway crossing located on the main road leading to the village of Periyamadu from the panikaniraaviyadi, Vavuniya has been declared opened this evening. The event was chaired by Bishop...

Continue reading

Railway crossing opened பாதுகாப்பான புகையிரத கடவையாக புதிதாக அமைக்கப்பட்டது.

The insecure railway crossing at veppankulam was newly setup and declared opened by bishop B.N. Rajasingham, Ishi mission. Omanthai OIC, pradhesha sabha member and Vavuniya SSP also took part in the event. இன்று வேப்பங்குளம் ஓமந்தை பகுதியில் பாதுகாப்பற்ற புகையிரதக் கடவை ஈஷி மிஷன் பிஷப் B.N.ராஜசிங்கம் அவர்களின் அனுசரணையில் பாதுகாப்பான புகையிரத கடவையாக புதிதாக அமைக்கப்பட்டது....

Continue reading

Youth Exchange Program 2019 Vavuniya to Badulla இளைஞர் பரிமாற்று நிகழ்வு

National Youth Service, District Youth Federation and Ishi Youth Council conducted a youth exchange program. Vavuniya and Badulla youths exchange event was held for the past four days. Sinhala youths from Badulla attended the event in unison with our Tamil youths and they learned about Tamil culture and our village...

Continue reading