mlb essay contest essay keep environment clean essay about global warming in english wie schreibt man eine essay englisch
No comments yet

Christmas event in Negombo கிறிஸ்மஸ் நிகழ்ச்சி இன்று நீர்கொழும்பு பகுதியில்

Christmas event was organized by Bishop B.N. Rajasingham of ishi mission to the policemen at the police station in Negombo.
The event was highlighted by the Negombo ASP and HQI.
In addition, first aid kits were donated to the police stations, reading glasses for the police and learning materials for the children of the policemen.
ஈஷி பூரண சுவிசேஷ சபை நடத்தும் பொலிசார் மத்தியில் கிறிஸ்மஸ் நிகழ்ச்சி இன்று நீர்கொழும்பு பகுதியில் உள்ள பொலிஸ் நிலையங்களில் உள்ள பொலிசாருக்கு ஈஷி மிஷன் Bishop B.N.ராஜசிங்கம் அவர்களின் அனுசரணையில் இந்நிகழ்வு ஒழுங்குபடுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் நீர்கொழும்பு ASPயும், HQI யும் கலந்து சிறப்பித்தார்கள்.
அத்தோடு பொலிஸ் நிலையங்களுக்கான முதலுதவிப் பெட்டிகளும், பொலிசாருக்கு வாசிப்பு கண்ணாடிகளும் பொலிசாரின் பிள்ளைகளுக்கு கற்றல் உபகரணங்களும் வழங்கப்பட்டது.

Post a comment


Php Shell txt