Ordination Service போதகர் திருநிலைப்படுத்துதல் நிகழ்வு

Go Ye Missions & Ishi Mission இணைந்து நடாத்திய போதகர் திருநிலைப்படுத்துதல் நிகழ்வு 06.03.2020 அன்று நடைபெற்றது இந்நிகழ்வில் வவுனியா மன்னார் கிளிநொச்சி முல்லைத்தீவு யாழ்ப்பாணம் திருகோணமலை மட்டக்களப்பு ஆகிய இடங்களில் இருந்து அநேக போதகர்கள் கலந்து கொண்டனர்..

NEW YEAR SERVICE 2020

New year service was held at 9:30 pm and many people joined with us in new year service. Old year message was delivered by bro.Samsan & our new promise word is Judges 6:14. God spoke through our first lady, Victoriya and many prophetic words deleivered to our country and to our belivers. The New year […]

சிறுவர் தினத்தை முன்னிட்டு விசேட சிறுவர் நிகழ்ச்சி

சிறுவர் தினத்தை முன்னிட்டு விசேட சிறுவர் நிகழ்ச்சி ஈஸி மிஷின் திருச்சபையால் கற் குளத்தில் நடத்தப்பட்டது.. இந்நிகழ்வுக்கு இந்தியாவிலிருந்து போதகர் அ. ஜேக்கப் அவர்கள் கலந்து சிறப்பித்தார்..