opinion essay about internet free 5th grade math homework help essay on importance of english language in our day to day life iit bombay phd thesis format college essay community service project types of english essays pdf
No comments yet

Prayer request to setup a tube well குழாய்க் கிணறு அமைப்பதற்கான கோரிக்கை

ஈஷி திருச்சபையின் கிளை சபை வவுனியா மெனிக்பாமில் அமைந்துள்ளது. இக்கிராமத்தில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதிகள் இல்லாமையினால் அப்பகுதி ஜனங்கள் மிகவும் சிரமத்தை எதிர் நோக்குகின்றனர். ஆகையால் எமது சபை மூலமாக சுத்திகரிப்பு இயந்திரத்தினையும் குழாய்க்கிணறினையும் அமைக்க தீர்மானித்துள்ளோம். எனவே குழாய்க் கிணறு அமைப்பதற்கு 60000 ரூபாய் தேவையாக உள்ளது. நீங்கள் ஜெபித்து உதவுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.

One of Our church branch is located in manicfarm . The people of the area are facing a lot of difficulties due to the lack of purified drinking water facilities in the village. therefore we have decided to set up a purification machine and a borehole through our mission. So as estimated Rs.60000  is required to set up a tube well. So kindly uphold this request on your prayers and you too can join hands with us in this social service. God bless you all.

Post a comment


wso shell