No comments yet

Railway crossing opened புகையிரதக்கடவைக்கு பாதுகாப்பு வேலி திறந்துவைப்பு

A security gate has been opened for the insecure railway crossing located in the Panikaniraviyadi area at Omanthai, Vavuniya.

An insecure railway crossing located on the main road leading to the village of Periyamadu from the panikaniraaviyadi, Vavuniya has been declared opened this evening.

The event was chaired by Bishop B.N. Rajasingham and it was inaugurated by Chief Executive Officer of IDM nations campus, Vinayagamoorthy Janakaan.

Grama Niladhari, Omanthai Police Assistant Superintendent, Village Development Council Chairman and members were also present at the occasion.

வவுனியா ஓமந்தை, பனிக்கநீரவியடி பகுதியில் அமைந்துள்ள பாதுகாப்பற்ற புகையிரதக்கடவைக்கு பாதுகாப்பு கடவை அமைத்து திறந்துவைக்கப்பட்டுள்ளது.

வவுனியா பனிக்கநீராவியடி பகுதியிலிருந்து பெரியமடு கிராமத்திற்குச் செல்லும் பிரதான வீதியில் அமைந்துள்ள பாதுகாப்பற்ற புகையிரதக்கடவைக்கு பாதுகாப்புக்கடவை அமைத்துக் கொடுக்கப்பட்டு இன்று மாலை திறந்துவைக்கப்பட்டுள்ளது.

வவுனியா இறம்பைக்குளம் ஈஷி மிஷன் ஏற்பாட்டில் பிரதான பிஷப் எம். பி. ராஜசிங்கம் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் ஜ.டி.எம் கம்பஸ் நிறுவனத்தின் நிதிப்பங்களிப்பில் பிரதான நிறைவேற்றுப்பணிப்பாளர் விநாயகமூர்த்தி ஜனகனினால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் கிராம அலுவலகர், ஓமந்தை பொலிஸ் உதவி பொறுப்பதிகாரி, கிராம அபிவிருத்திச்சங்கத்தலைவர், உறுப்பினர்கள் பொதுமக்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.

Post a comment