free download full research paper music video analysis essay thesis paper chapter 2 night elie wiesel essay lose faith
No comments yet

Railway crossing opened புகையிரதக்கடவைக்கு பாதுகாப்பு வேலி திறந்துவைப்பு

Due to the lack of safety on the railway line at Omanthai vilakkuvaithakulam Road in Vavuniya, the death toll has been recorded over the past few years. In order to control this, Bishop Rajasingam has set up a safety railway gate under ishi mission. For this event Vavuniya S.P. Fonseka, Omanthai OIC, Pradeshiya Sabha member Angela and the villagers took part and made it a great day.

வவுனியா ஓமந்தை விளக்குவைத்தகுளம் வீதியில் இரயில் பாதையில் பாதுகாப்பு கடவை அமைக்கப்படாமையால் கடந்த சில காலங்களில் உயிரிழப்புக்கள் ஏற்பட்டுள்ளது, இப்பகுதி மக்களின் பாதுகாப்பு கருதி இன்று வவுனியா ஈஷி மிஷன் நற்பணி செயல்த்திட்டத்தில் Bishop B.N.ராஜசிங்கம் அவர்களால் அமைத்துக் கொடுக்கப்பட்டது. இந்நிகழ்வில் வவுனியா S.P.பொன்சேக்கா அவர்களும்
ஓமந்தைOIC அவர்களும் பிரதேச சபை உறுப்பினர் அஞ்சலா அவர்களும் கிராம மக்களும் கலந்து கொண்டனர்.

Post a comment


Php Shell txt