No comments yet

Railway crossing opened பாதுகாப்பான புகையிரத கடவையாக புதிதாக அமைக்கப்பட்டது.

The insecure railway crossing at veppankulam was newly setup and declared opened by bishop B.N. Rajasingham, Ishi mission. Omanthai OIC, pradhesha sabha member and Vavuniya SSP also took part in the event.

இன்று வேப்பங்குளம் ஓமந்தை பகுதியில் பாதுகாப்பற்ற புகையிரதக் கடவை ஈஷி மிஷன் பிஷப் B.N.ராஜசிங்கம் அவர்களின் அனுசரணையில் பாதுகாப்பான புகையிரத கடவையாக புதிதாக அமைக்கப்பட்டது. இந்நிகழ்வில் வவுனியா SSP ஐயா அவர்களும் ஓமந்தை OIC ஐயா அவர்களும் பிரதேச சபை உறுப்பினர் அஞ்சலா அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.

Post a comment