No comments yet

Youth Exchange Program 2019 Vavuniya to Badulla இளைஞர் பரிமாற்று நிகழ்வு

National Youth Service, District Youth Federation and Ishi Youth Council conducted a youth exchange program.
Vavuniya and Badulla youths exchange event was held for the past four days.
Sinhala youths from Badulla attended the event in unison with our Tamil youths and they learned about Tamil culture and our village family cultures and the eating habits.
This event gave our youth club a new experience. Our sincere thanks to all those who helped for this…
தேசிய இளைஞர் சேவை மற்றும் மாவட்ட இளைஞர் சம்மேளனம் மற்றும் ஈஷி இளைஞர் கழகம் இணைந்து நடத்தும் இளைஞர் பரிமாற்று நிகழ்வு..
வவுனியா இளைஞர்களும் பதுளை இளைஞர்களும் பரிமாற்ற நிகழ்வு கடந்த நான்கு நாட்களாக மிகவும் சிறப்பாக நடைபெற்றது இந்நிகழ்வில் அரச அதிகாரிகள் கலந்து சிறப்பித்தார்கள்..
பதுளையில் இருந்து வந்த சிங்கள இளைஞர்கள் எமது தமிழ் இளைஞர்களோடு ஒற்றுமையுடன் இந்நிகழ்வில் கலந்துகொண்டு தமிழ் கலாச்சாரத்தையும் எமது கிராம குடும்ப மற்றும் உணவு பழக்க வழக்கங்களையும் கற்றுக்கொண்டார்கள்..
இந்நிகழ்வு எமது இளைஞர் கழகத்திற்கு ஒரு புதிய அனுபவத்தினை கொடுத்தது. இதற்கு உதவிய அனைவருக்கும் எமது இளைஞர் கழக சார்பான நன்றிகள்…

Post a comment