
Bishop B.N. Rajasingham of Ishi Mission donated learning materials to the children in vilakkuvaithakulam village. Many leaders came and highlighted the event …
ஈஷி பூரண சுவிசேஷ சபையினால் இன்று பின்தங்கிய கிராமமாகிய விளக்கு வச்ச குளத்திலுள்ள சிறுபிள்ளைகளுக்கு கற்றல் உபகரணங்களை ஈஷி மிஷன் பிஷப்.B.N.ராஜசிங்கம் அவர்களால் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் பல தலைவர்களும் வந்து சிறப்பித்தனர்…